இப்படிக்கு இவர்கள்

புகையிலை இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்

செய்திப்பிரிவு

புகையிலை வேண்டாம்

நிபுணர் குழுவின் ‘முழுப் பாக்கெட்டாக மட்டுமே சிகரெட் விற்பனை’ என்ற பரிந்துரை நல்ல விளைவுகளை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே. குறைவாகப் புகைபிடிக்கும் நபரும் பாக்கெட்டாக வாங்கினால் அதிகமாகப் புகைக்கத் தூண்டும். ஆனால், புதிதாகப் பழகும் இளைஞர்களை நிச்சயம் கட்டுப்படுத்தும். அந்த வகையில் இது வரவேற்கப்பட வேண்டியதே. வரிகளும் கடுமையாக்கப்பட வேண்டும். புகையிலை இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்.

- ரா. பொன்முத்தையா,தூத்துக்குடி.

SCROLL FOR NEXT