‘அல்லாஹ்வின் மார்க்கத்தைத் தயவுசெய்து அவமானப் படுத்தாதீர்கள்’ என்ற வேண்டுகோளே இஸ்லாமிய பயங்கரவாதிகளின் முகத்தில் அறைந்தாற்போல உள்ளது. துண்டிக்கப்படுவது தலையல்ல, உயரிய கொள்கையுடைய ஒரு மார்க்கத்தின் மானமும் மரியாதையும்தான் என்ற கட்டுரையாளரின் தீர்க்கமான வரிகள், எல்லா பயங்கரவாதிகளுக்கும் பொருந்தும். கட்டுரையாளரின் திருக்குர்ஆன் மேற்கோள்கள் இஸ்லாத்தின் மேன்மையை எல்லோரும் புரிந்துகொள்ள உதவும்.
- அ. பட்டவராயன்,திருச்செந்தூர்.