நாட்டு மக்களது உழைப்பு-பணம்-பொதுத்துறை நிறுவனங்கள்-அரசு- மக்கள் நலத்திட்டங்கள் என்கிற பெரிய வட்டம் உடைக்கப்பட்டு மக்களது உழைப்பு- பணம்- தனியார் என்கிற குறுகிய வட்டமாக மாற்றப்படுகிறது. இதில் அரசின் பாத்திரம் தனியார் நிறுவன நலன்களைப் பாதுகாப்பது என்பதாக சுருங்கிவிடும். அதில் சமூக நலன் மற்றும் அதைச் சார்ந்த மானியங்களுக்கு இடமிருக்காது. மக்களது சேமிப்புகூட தனியார் நிறுவன நலன்களுக்கு உட்பட்டதாக மாறிவிடும் என்பதை க. கனகராஜின் கட்டுரை உணர்த்தியது.
- சி. முருகேசன்,கிருஷ்ணகிரி.