இப்படிக்கு இவர்கள்

சாமி-யார்? அடையாளம் காண வேண்டும்

செய்திப்பிரிவு

மக்களிடையே அதிகமாகி வரும் வறுமை, வேலை வாய்ப்பின்மை போன்றவற்றைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள் ‘சாமியார்கள்’!

மடம் என்ற பெயரில் சகல வசதிகளும் கொண்ட மாளிகைகள் ஆசிரமங்கள், தியான மண்டபங்கள் என்ற பெயரில் ஆரம்பித்து பலவித மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். இங்கு ஏற்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி வெளி நாடுகளிலும் இவர்கள் அருள் வழங்க ஆரம்பித்துவிட்டார்கள். தூய்மையான துறவறத்துக்குப் பதிலாக அனைத்து ஆசைகளும் கொண்ட இவர்களை முதலில் நாம் அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும்.

- சோ.சுத்தானந்தம்,சென்னை-45.

SCROLL FOR NEXT