மகாபாரதம் மிகப் பெரிய ஆளுமைக் கருத்துகளைக் கொண்டுள்ளது. தர்மத்தின் வழிநின்று அதன் பலாபலன்களை மக்களிடம் கொண்டுசெல்வது என்பதில், உலக அளவில் முதன்மைப் படைப்பாக உள்ளது. அது இன்றைய காலத்துக்கு ஏற்றவாறு ஜெயமோகன் மொழிநடையில் வெளிப்படும்போது, அதன் தன்மை நவீன உலகின் தேடலுக்கு விடையாக அமையும்.
- பொன்னம்பலம் காளிதாஸ் அசோக்,திருநகர்.