இப்படிக்கு இவர்கள்

யாருக்கு என்ன லாபம்?

செய்திப்பிரிவு

அயல் நாட்டுத் தொலைக்காட்சிகளில் வானிலை அறிக்கை பற்றிய செய்தி கூறும்போது கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் அடுத்தடுத்து ஒவ்வொரு மணி அளவிலும் எந்த திசையில் நகர்கிறது, எந்த நேரத்தில், எந்தப் பகுதியில் மழை வரும் என்று துல்லியமாகக் கணித்து அறிவிக்கிறார்கள்.

ஆனால், நமது வானிலை ஆய்வு மையமோ காற்றழுத்தத் தாழ்வு நிலை பகுதியாக மாறிவிட்டது, மண்டலமாக மாறிவிட்டது இதனால் இங்கும் அங்குமாகவும் ஆங்காங்கேயும் மிதமாகவோ கனத்த மழையோ பெய்யக்கூடும் என்று அறிவிக்கிறது. இதனால் யாருக்கு என்ன லாபம்?

- கோபாலகிருஷ்ணன்,மின்னஞ்சல் வழியாக…

SCROLL FOR NEXT