இப்படிக்கு இவர்கள்

ஆற்றுப்படுத்திய தமிழ்

செய்திப்பிரிவு

சுதந்திரத்துக்காக உழைத்து, அதற்காக அனைத்தையும் இழந்த வ.உ.சி., சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல்போனது ஒரு துயரம்.

அதைவிடப் பெருந்துயரம், அவர் புறக்கணிக்கப்பட்டது. ஆங்கிலேயருக்கு எதிராக அவர் கடல் போக்குவரத்தைக் கையகப்படுத்தியது மிகப் பெரும் சவால். ஆங்கிலேயரால் துயரப்பட்ட வ.உ.சி-யைத் தமிழ்தான் ஆற்றுப்படுத்தியது. பெருமிதங்களைக் கொண்டாடும் மனப்பாங்கை நாம் அந்நியரிடமிருந்து கற்றுக்கொள்வோம்.

- பி. சந்தானகிருஷ்ணன்,தஞ்சாவூர்.

SCROLL FOR NEXT