அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் விடுதலை மட்டும் அல்ல, இந்திய மக்கள் முஸ்லிம், இந்து, கிறிஸ்துவர்கள் என்று மதத்தின் பெயரால் பிரியாமல் ஒன்றாக வாழ வேண்டும் என்று எண்ணியவர் காந்தி. புதிதாகப் பிறந்த பல பிரச்சினைகளைச் சுமந்துவந்த சுதந்திர இந்தியாவை, சரியான கொள்கைத் திட்டங்கள் மூலம் வழிநடத்திய சிறந்த தலைவர் நேரு என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை.
- ஹை. திப்புசுல்தான்,கோயம்புத்தூர்.