இப்படிக்கு இவர்கள்

கமல்- முன்னோடி

செய்திப்பிரிவு

கமல் என்ற சினிமாக் கலைஞனின் வாழ்க்கை சினிமாவைத் தாண்டி வாழும். அதீத ஈடுபாட்டுடன் கற்று, தன்னையும் தமிழ் சினிமாவையும் மேம்படுத்திக்கொண்ட ஞானம், ரசிகர்களை நெறிப் படுத்திய சமூக அக்கறை, உடல் தானத்தின் முன்னோடி.. இவை எல்லாவற்றையும்விட விழுந்தபோதெல்லாம் விருட்சமாய் எழுந்து நிற்கும் குணம்... மொத்தத்தில் ‘வீழ்வேனென்று நினைத்தாயோ?’ என்று சவால்விட்ட பாரதியின் கவிதைக்கு உருவம் தந்தவர் கமல்.

- எஸ். எஸ். ரவிக்குமார்,கிருஷ்ணகிரி.

SCROLL FOR NEXT