மக்களிடையே சிக்கனத் திருமணம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தன் வீட்டு வாரிசின் திருமணத்தை எளிய முறையில் நடத்திய கர்நாடக முதல்வர் சித்தராமையாவைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
இந்த எளிய முதல்வரை அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மக்களும் பின்பற்றினால் பெரும்பாலான குடும்பங்களில் ஆடம்பரத் திருமணத்தால் ஏற்படும் பணப் பற்றாக்குறைக்குத் தீர்வு கிடைக்கும்.
- சுபாதியாகராஜன், சேலம்.