இவருக்கும் குடிப்பழக்கம் இருக்கிறது, அவருக்கும் குடிப் பழக்கம் இருக்கிறது என்று சொல்வதால், குடிகாரர்கள் இதையே பேசி தாங்கள் குடிப்பது தவறு இல்லை என்று நியாயம் பேசுவார்கள், ஆகையால், நல்ல விஷயத்தைச் சொல்லும்போது இதுபோன்ற உதாரணங்களைக் காட்ட வேண்டாம். இது என் தாழ்மையான வேண்டுகோள்.
– மன்னன் மேனன்,‘தி இந்து’ இணையதளம் வழியாக…