இப்படிக்கு இவர்கள்

தமிழக வருத்தம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்கள் விரும்பத் தக்கதாக இல்லை. முதல்வர் சிறைபட்டபோதிலும் அதற்கான அறப் போரட்டங்களை நம் தேசப்பிதா மகாத்மா காந்தி வழியில் மேற்கொள்ளாமல், ஆளும் கட்சி நடந்துகொள்வது வருந்தத் தக்கதாகவே இருக்கிறது. இன்றைய முதல்வரிடம், ஆட்சி மட்டும் அல்ல; மாநிலத்தின் அமைதியும் சேர்த்தே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதனை உணர்ந்து ஆளும் கட்சியினர் செயல்பட வேண்டும். சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கத் தவறுவார்களேயானால், இனி எந்தக் காலத்திலும் தமிழகத்தில் பதவிக்கு வர முடியாது என்பதையும் அவர்கள் உணர்ந்து செயல் படவேண்டும்.

- ரவி ராமானுஜம்,திருக்குறுங்குடி.

SCROLL FOR NEXT