இப்படிக்கு இவர்கள்

சூனியமான எதிர்காலம்

செய்திப்பிரிவு

பயந்த, இளகிய மனதுக்காரர்கள் தவிர்க்க வேண்டிய பக்கம் என்று தலைப்புக்கு மேலே குறிப்பிட்டிருந்தால் நல்லது - செம்மண் கொள்ளை பற்றித்தான் குறிப்பிடுகிறேன்.

எந்த அரசும் எந்தக் கட்சியும் சாமானிய மனிதர்களுக்கானது அல்ல என்ற உண்மையைத் திரும்பத் திரும்ப உறுதிசெய்துகொண்டே வருகின்றன. நம் நாட்டின் எதிர்காலம் மிகப் பெரிய சூனியமாகவே தெரிகிறது. நீர், நிலம் எல்லாம் கொள்ளை போன பின்பு இந்தியா போன்ற முன்னேறாத நாடுகள் அழிந்தொழிய வேண்டியதுதான்.

- எஸ்.எஸ். ரவிக்குமார்,கிருஷ்ணகிரி.

SCROLL FOR NEXT