இப்படிக்கு இவர்கள்

தகவல் தெரிவிப்பது தவறா?

செய்திப்பிரிவு

சிறையில் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக, டிஐஜி பேட்டியளிப்பது ஏன் என்று அதிமுகவினர் கேள்வி எழுப்புகிறார்கள். ஒவ்வொரு கைதியைப் பற்றியும் இப்படித்தான் கருத்து சொல்வாரா என்று கேள்வி கேட்கிறார்களே... இப்படித்தான் மற்ற கைதிகளைப் பார்க்க தினமும் ஆயிரக் கணக்கானோர் சிறை வளாகம் அருகில் வருகிறார்களா? அந்தப் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுக்கிறார்களா?

பெரும் புள்ளிகள் சிறையிலோ அல்லது மருத்துவமனையிலோ அனுமதிக்கப்படும் போது அவர்களைப் பற்றிய செய்திகளை அறிவிப்பது வழக்கமான நடைமுறைதானே. இதற்கும் உள்நோக்கம் கற்பித்தல் சரிதானா?

- வே. பாண்டி,‘தி இந்து’ இணையதளம் வழியாக…

SCROLL FOR NEXT