‘நான் ஏன் புத்தரை நோக்கிப் போகிறேன்?’ எனும் அம்பேத்கரின் கருத்துத் தொகுப்பு, அவரைப் பற்றிப் புரியாதவர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக மிக நேர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவரைப் பல கோடி மக்கள் போற்றிப் பின்தொடர்வதற்குக் காரணம், அவர் அரசியல் சாசன சட்டத்தை வடிவமைத்தவர் என்பதால் மட்டுமல்ல, சமூகத்தின் ஆழத்தில் புரையோடியிருக்கும் சீர்கேடுகளை நுட்பமாக வெளிப்படுத்தி, மக்களை விழிப்புறச் செய்தவர் என்பதாலும்தான்.
- ஆ.மீ. ஜவகர்,நாகப்பட்டினம்.