இப்படிக்கு இவர்கள்

உங்களுடன் நாங்களும்

செய்திப்பிரிவு

இந்தியாவின் ‘மாம்' (Mars Orbiter Mission) செவ்வாயைச் சந்தித்த நிகழ்வை மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

விண்வெளித் துறையில் இந்தியா ஒரு அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளதை சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளும் உணர்ந்துள்ள செய்தி பெருமை தருகிறது. இஸ்ரோ குழுவைக் கவுரவிக்கும் விதமாக நடுப்பக்கத்தில் படங்களுடன் கூடிய தங்களின் கொண்டாட்டத்தில் நாங்களும் கலந்துகொள்கிறோம்.

- கேசவ்பல்ராம்,திருவள்ளூர்.

SCROLL FOR NEXT