இப்படிக்கு இவர்கள்

மனப்போக்கு மாற வேண்டும்

செய்திப்பிரிவு

‘மனமே நலமா?’ படித்தேன். மெடுல்லா பற்றிய கட்டுரை திரைப்படங்களில் பெரும்பாலும் மன நோயாளிகளைப் பற்றி தவறான தகவல்களைத் தருகிறார்கள். இந்த மனப்போக்கு மாற வேண்டும். எத்தனை விழிப்புணர்வு முகாம்களை நடத்தினாலும் ஒரு திரைப்படம் அத்தனை முயற்சிகளையும் வீணாக்கிவிடுகிறது ‘தி இந்து’வின் சேவை மகத்தானது.

- டாக்டர் ஜி ராஜமோகன், ஆசிரியர்,

ஹெல்த் மாத இதழ், சென்னை.

SCROLL FOR NEXT