இப்படிக்கு இவர்கள்

சரித்திரப் புத்தகம்!

செய்திப்பிரிவு

‘தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்’ என்ற கட்டுரை, திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி பிறந்த நிகழ்வுபற்றிய செய்தியும் ‘நாட்டுக்காக உழைத்த மக்கள் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனின்’ வரிசைப்படுத்தப்பட்ட பண்புகளில் அரியனவாம் ‘அதிகாரம்மிக்க பதவி எதையும் விரும்பவில்லை’ மற்றும் ‘பொதுத் தொண்டுக்கு இடையூறாக இருக்குமோ என்று எண்ணிக் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை’ போன்ற சிறுசிறு தகவல்களையும் கொண்டு என் போன்ற வாசகர்களுக்கு சரித்திரப் புத்தகமாகவே ‘தி இந்து’ திகழ்கிறது.

- எ.வி.எம். சாமி,மின்னஞ்சல் வழியாக…

SCROLL FOR NEXT