சினிமா என்பது அயராது உழைக்கும் மக்களுக்குக் கவலைகளைச் சற்று மறக்கக் கிடைத்த சாதனம். இதனால், சினிமா நடிகர்களும் மக்களிடையே பிரபலமாவது யதார்த்தமானதே. ஆனால், நடிகர்களின் போஸ்டர்களுக்குப் பாலாபிஷேகம் செய்வது, சிலை வைப்பது என்று தமது நேரத்தை வீணடிக்கும் இளைஞர்களை எப்படி வளமான இந்தியாவின் எதிர்காலம் என நினைக்க முடியும்?
- கோபாலகிருஷ்ணன்,சென்னை.