மிக அருமை. பல ஆயிரம் பிரதிகள் எடுத்து மக்களிடம் தரப்பட வேண்டிய கட்டுரை இது. இதைவிட எளிமையாக இன்றைய ஆபத்தை யாரும் சொல்லவில்லை. எல்லாத் துணைத் தலைப்புகளும் அர்த்தம் பொதிந்தவை..- விமலா வித்யா,‘தி இந்து’ இணையதளம் வழியாக...