சமண சமய ஆகமப்படி 383 சமயங்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 383 சமயங்களில் அறத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ள சமண சமயத்தின் ஜிநாலயங்கள் பற்றியும் சமண அறவோர்கள் பற்றியும் தத்துவங்கள் பற்றியும் ‘தி இந்து’வில் எழுதிவரும் விஜி சக்ரவர்த்திக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தர்மசாம்ராஜ்யன்,பிருதூர்.