இப்படிக்கு இவர்கள்

பாடம் காத்திருக்கிறது!

செய்திப்பிரிவு

இன்றைக்கு ‘இந்தியாவை உருவாக்குவோம்’ கொள்கையைக் கொண்டாடும் படித்த நடுத்தர அறிவுஜீவிகளுக்குத் தக்க பாடம் காத்திருக்கிறது. வழக்கம்போல் இந்திய உழைப்பு அந்நிய மற்றும் உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கப்படப்போவது உறுதி.

தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள் மாற்றப்பட்டு, எப்போதும் ஒரு நிலையற்ற தன்மையால் அடிமைகள்போல் வேலை பார்ப்போம். இது அனுமானம் மட்டுமல்ல; 1990-களின் காட் ஒப்பந்தத்தின் விளைவுகளை நாம் இப்போது அனுபவிப்பதே இதற்குச் சாட்சி.

- எஸ். ஆனந்த்பிரசாத்,‘தி இந்து’ இணையதளம் வழியாக...

SCROLL FOR NEXT