சரிதாவின் குரல்வளையை நெரிக்கும் குத்துச்சண்டை சங்கம் செய்தியைப் படித்தேன். இந்தியாவில் ஏன் விளையாட்டு வீரர்கள் அதிகம் தோன்றுவதில்லை என்பதற்கு இதுபோன்ற நிலைமைகளும் முக்கியக் காரணம் என்பது உண்மையாகிறது. இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பிரச்சினை என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் எண்ணாமல் இருப்பது விளையாட்டிலும் அரசியல் உள்ளது என்பதை அப்பட்டமாக உணர்த்துகிறது.
- வீ. சக்திவேல்,தே.கல்லுப்பட்டி.