இப்படிக்கு இவர்கள்

மக்கள் அரசு

செய்திப்பிரிவு

பேராசிரியர் தங்க. ஜெயராமன் எழுதிய `காமராஜர்: மக்களுக்கான அரசியல்வாதி’ எனும் கட்டுரை வாசித்தேன். அரசியலைச் சமூக நலத்திட்டத்துக்கான கருவியாகப் பயன்படுத்தியவர் காமராஜர். ஆனால், இன்றைய அரசியல்வாதிகள் தங்களின் சுயலாபத்துக்காக அரசியலைப் பயன்படுத்துகிறார்கள். மக்களுக்கான அரசுதான் காமராஜர் அரசு. ஆனால், இன்றைய அரசியலானது தனிநபருக்கான அரசியலாகிவிட்டது.

- ப.வேல்முருகன்,திருவாரூர்.

SCROLL FOR NEXT