இப்படிக்கு இவர்கள்

எல்லோருக்கும் இதே நிலைமை

செய்திப்பிரிவு

‘தி இந்து’வை வாசித்து முடிக்க, நான் மட்டும்தான் அதிகப்படியான நேரத்தைச் செலவிடுகிறேனோ என்ற குழப்பத்திலிருந்த எனக்கு, புதுச்சேரி வாசகர் திருவிழாவில் பேசிய கி.ராஜநாராயணன், ஒவ்வொரு நாளும் மதியம் வரை எனது நேரத்தை தமிழ் இந்து எடுத்துக்கொள்கிறது என்றும், எண்ணற்ற தகவல்களுடன் வெளியாகும் இந்து தமிழ் நாளிதழைத் தினமும் எப்போது படித்து முடிப்பதெனத் தெரியவில்லை என்று தங்கர் பச்சானும் பேசியிருப்பதை வாசித்தபோது, எல்லோருக்கும் இதே நிலைமைதானா என்ற ஆச்சரியமே ஏற்பட்டது.

- ஜத்துஜஸ்ரா,கொடைக்கானல்.

SCROLL FOR NEXT