இப்படிக்கு இவர்கள்

ஏமாறுபவர்கள் பொதுமக்களே

செய்திப்பிரிவு

‘பதுக்கலும் பசப்பலும்’ தலையங்கம் கண்டேன். வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியைக் கைப்பற்றிவிட்டனர். நம்ப வைத்து ஏமாற்றுவதில் காங்கிரஸுக்கு பாஜக எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. இதில் எப்போதும் ஏமாறுபவர்கள் பொதுமக்களே.

எஸ். பஷீர் அஹமத்,நாகப்பட்டினம்.

SCROLL FOR NEXT