அக்டோபர் 2 அன்று வெளியான ஞாநியின் சுருக்கமான ‘கத்தி’ கட்டுரை பலரின் புத்தியைத் தீட்டவைத்திருக்கும். தீட்ட வேண்டும். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் சரியான பாதையை இங்கிருந்து தேடினால் நம்மால் கொடுக்கவியலாது. அங்குள்ள நமது தமிழ் மக்கள், தங்களது குழந்தைகளுக்குப் பால் வாங்கிக் கொடுக்க முடியாமல் ஏன் அல்லலுறு கிறார்கள் என்பதை யோசித்தோம் என்றாலே, இலங்கைத் தமிழரின் பிரச்சினையை நம்மால் சரியாகப் பார்த்துவிட முடியும் என்று நம்புகிறேன்.
- கா. சந்திரன்,மின்னஞ்சல் வழியாக…