இப்படிக்கு இவர்கள்

தேநீர் பிரியர்களுக்கு வெற்றி

செய்திப்பிரிவு

‘டீயா, விஷமா?’ கட்டுரை வாசித்தேன். இந்தியத் தேயிலை குறித்த கிரீன்பீஸ் அமைப்பின் ஆய்வறிக்கை நெருடலை ஏற்படுத்தினாலும், தடாலடியாக விழித்துக்கொண்ட தேயிலை நிறுவனங்களில், டாடா, வாக் பக்ரி போன்றவை ‘பூச்சிக்கொல்லியற்ற தேயிலை’ வளர்ப்புக்கு உறுதியளித்திருப்பதை, மற்ற அமைப்புகளுக்கும் தேயிலை வாரியத்துக்கும் கிடைத்திருக்கும் வெற்றி எனச் சொல்லுவதை விட, தேநீர்ப் பிரியர்களுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

- ஜத்துஜஸ்ரா,கொடைக்கானல்.

SCROLL FOR NEXT