இப்படிக்கு இவர்கள்

எதற்கெடுத்தாலும் குறை காண வேண்டாம்!

செய்திப்பிரிவு

சீனா மற்றும் கொரியாவைவிட இந்தியாவில் மனித உழைப்பு மலிவான பொருள் என்பது உலகறிந்த விஷயம். எப்படி அடியெடுத்து வைத்தாலும் குறை சொல்வது என்றால், முன்னேறவே மாட்டோம். இந்தியா நிபந்தனை விதிக்கும் நிலையில் இல்லை. பிச்சைக் காரர்களுக்கு எல்லா மனிதர்களும் சமமே; யார் பிச்சை போட்டால் என்ன?

- எஸ்பிஆர்,‘தி இந்து’ இணையதளம் வழியாக...

SCROLL FOR NEXT