‘பூச்செண்டு’ பகுதியில், ‘நம்பிக்கை தளராத கோவை ரமேஷ் குமார்’ என்கிற செய்திக் கட்டுரை, உடலளவில் முழுமை பெற்ற மனிதர்கள்கூட தன்னம்பிக்கையின்றி வாழப் பிடிக்காமல் தற்கொலைக்கு முயல்கிறார்கள். ஆனால், கோவை ரமேஷ்குமார், தன் எண்ணத்தை முடக்காமல், கிடைத்த பிடியைக் கொண்டு மேலும் மேலும் முன்னேற வழிவகைகளை ஏற்படுத்திக்கொள்ளத் துடிக்கும் இவரது வாழ்க்கை பலருக்குப் பாடமாக அமைய வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
- ஜீவன்.பி.கே.கும்பகோணம்.