இப்படிக்கு இவர்கள்

முதலீட்டாளர்கள் சாத்தான் அல்ல!

செய்திப்பிரிவு

அபத்தம். பிதற்றல். ‘இந்தியாவில் உருவாக்கி விற்கப்போகிறோமா, இந்தியாவை அறுத்து விற்கப்போகிறோமா?’ கட்டுரையைத்தான் சொல்கிறேன். இத்தனை ஆண்டு காலம் இருந்த கொள்கைகளினால் எத்தனை மக்கள் வறுமையில் வாடினார்கள்? நம்மைச் சுற்றி உள்ள நாடுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி முன்னேறியுள்ளது?

தொழில் துறை வளர வேண்டும் என்றால், பெரும் முதலீடுகள் தேவை. அந்த முதலீட்டாளர்களை ஒரு சாத்தான்போலச் சித்தரிப்பது அறிவீனம். பல நூறு கோடி முதலீடு செய்பவர்கள் ஒரு ஸ்திரத்தன்மையை எதிர்பார்ப்பதில் என்ன தவறு?

- ஏ. சந்திரா,அமெரிக்கா, ‘தி இந்து’ இணையதளம் வழியாக...

SCROLL FOR NEXT