இப்படிக்கு இவர்கள்

இவர் அவர் அல்ல!

செய்திப்பிரிவு

அக். 22 அன்று நடுப்பக்கத்தில் ‘பெரியாரின் வாரிசுதான் ஜெயலலிதா’ கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து, பலரும் எதிர்வினைகள் ஆற்றுவதாக திராவிட இயக்க எழுத்தாளர் க. திருநாவுக்கரசு தெரிவித்திருக்கிறார். கட்டுரையை எழுதிய க. திருநாவுக்கரசு டெல்லியைச் சேர்ந்த ஆய்வாளர், அரசியல் விமர்சகர்; திராவிட இயக்க ஆய்வாளரும் எழுத்தாளருமான க. திருநாவுக்கரசு அல்ல.

- ஆசிரியர்

SCROLL FOR NEXT