இப்படிக்கு இவர்கள்

இதழியல் தர்மம்

செய்திப்பிரிவு

‘பயங்கரவாதத்தை எதிர்கொள்வது எப்படி?’ என்கிற தலையங்கம், இதழியல் தர்மத்தைப் பேணி சமூக அக்கறையோடு எழுதப்பட்டிருக்கிறது.

இந்திய முஸ்லிம்களின் வாழ்வியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை ஆளும் வர்க்கத் தினர்க்கு எடுத்துரைத்துள்ளீர்கள். தலையங்கத்தின் மேல் பொறிக்கப்பட்டிருக்கும் ‘தி இந்து’ இலச்சினையின் கீழ் எழுதப்பட்டிருக்கும் ‘உண்மை நின்றிட வேண்டும்’ என்ற வாசகம் மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது.

- இ. தாஹிர் பாட்சா, அரும்பாவூர்.

SCROLL FOR NEXT