இப்படிக்கு இவர்கள்

திருத்தம்

செய்திப்பிரிவு

‘நீர், நிலம், வனம்’ தொடரில், ‘நீரிலிருந்து நிலத்துக்கு...’ (19.09.2014) என்ற கட்டுரையில் ‘கொற்கையிலிருந்து 10 மைல் தொலைவில்தான் அரிக்கமேடு இருக்கிறது’ என்ற வரி இடம் பெற்றிருக்கிறது. இதில், அரிக்கமேடு என்பதற்குப் பதிலாக ‘ஆதிச்சநல்லூர்’ என்று இருந்திருக்க வேண்டும்.

- ஆசிரியர்

SCROLL FOR NEXT