நான் ‘தி இந்து’ தமிழ் நாளிதழைக் கடந்த ஒரு வருடமாக இணையத்தில் படித்துவருகிறேன். ‘தி இந்து’வுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஒரு வேண்டுகோள்… ‘தி இந்து’வில் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும் வகையில் கணினியின் அண்மைக் காலத் தொழில்நுட்பங்கள் தொடர்பான கட்டுரைகளை வெளியிட்டால் மேலும் சிறப்பாக அமையும்.
- ச. வெங்கடேஷ்,மின்னஞ்சல் வழியாக….