கடந்த 23 வருட அரசுப் பணியில் 24 முறை பணிமாற்றம் செய்யப்பட்டிருக்கும் சகாயத்தை கட்சி, ஆட்சி பாகுபாடின்றி நேர்மையை எப்படியெல்லாம் குழிதோண்டி, பழிவாங்கி அவமானப்படுத்தியிருக்கிறார்கள் என்பது எதிர்கால இளைஞர்களை அச்சுறுத்தும். இது ஒரு தனிமனிதருக்கு ஏற்பட்ட இடையூறு அல்ல. ஒட்டுமொத்த நல்லெண்ணத்தையும் முடமாக்கும் முயற்சி.
- எஸ்.எஸ். ரவிக்குமார், கிருஷ்ணகிரி.