இப்படிக்கு இவர்கள்

சாதிக்கப் பயிற்சி

செய்திப்பிரிவு

‘சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு முகநூலில் ஆடு வளர்ப்புப் பயிற்சி’ பற்றிய செய்தி இனிப்பாக இருந்தது.

நான் படித்திருக்கிறேன், எனக்கு வேலை கிடைக்கவில்லை என்று புலம்பும் இளைய சமுதாயம், முகநூல் மூலம் இந்தப் பயிற்சியைப் பெற்று தங்கள் எதிர் கால வாழ்க்கையினைச் சிறப்பாக அமைத்துக்கொள்ள முடியும்.

இதன் தொழில் முனைவோர்கள் முகநூல் முகவரியையும் பிரசுரித்தது பேருதவியாக அமையும்!

- உஷாமுத்துராமன்,திருநகர்.

SCROLL FOR NEXT