இப்படிக்கு இவர்கள்

தலைகுனிய வேண்டும்

செய்திப்பிரிவு

‘போலிச் சான்றிதழ் தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை’ செய்தியைப் படித்தேன்.

இதே செயலைச் செய்து சிறைதண்டனை அனுபவித்துவிட்டு, மீண்டும் இதே தவறைச் செய்துள்ள கவுதமன் கடும் தண்டனைக்கு ஆளாக்கப்பட வேண்டியவர். பணம் சம்பாதிக்கும் ஆசைதான் இதுபோன்ற இழிசெயல்களில் ஈடுபடவைக்கிறது. படிக்காமலேயே பட்டம் வாங்க அலையும் நபர்களுக்கு இதுஒரு கேடுகெட்ட வழி. மேலும் போலிச் சான்றிதழ் மூலம் கல்வி வேலைவாய்ப்பு பெறுபவர்கள் இனியாவது வெட்கப்பட வேண்டும்.

- ஜீவன்.பி.கே,கும்பகோணம்.

SCROLL FOR NEXT