‘டாக்டர் சாந்தாவின் வீட்டில் கொள்ளையடித்தவர் சிக்கினார்’ என்ற தலைப்பில் வெளியான செய்தியில், புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா எனத் தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அது சென்னை மருத்துவக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் டாக்டர் சாந்தாவைப் பற்றிய செய்தியாகும். தவறுக்கு வருந்துகிறோம்.
- ஆசிரியர்