உலகின் அதிகப்படியான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனமான இந்தியன் ரயில்வேயைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது என்பது முதுகெலும்பற்ற அரசாங்கங்களின் நீட்சியாகவே கருதவேண்டி உள்ளது.
தனியார்மயமாக்குதலின் கட்டமைப்பு ஒட்டுமொத்த தேசத்தையும் ஆட்டிவைக்கும் முதலாளித்துவத்துக்கான அபாயம் நிறைந்த சமிக்ஞையாகும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள தனியார் சுங்கச்சாவடிகளின் லாப வெறியாட்டமே இதற்குச் சாட்சி.
- இல. ஜெகதீஷ்,கிருஷ்ணகிரி.