இப்படிக்கு இவர்கள்

தீர்ப்பு தப்பு!

செய்திப்பிரிவு

கட்டுரையின் தலைப்பு ‘கேள்விக்கு அப்பாற்பட்டவர்களா?’ கட்டுரைக்கான படமோ, வெள்ளைக் கோட் ஸ்டெதஸ்கோப்போடு. பல்லாயிரம் ரூபாய் நோட்டுகளை பாக்கெட்டுக்குள் திணித்துக்கொண்டிருக்கும் ஒரு டாக்டர் படம். ஏற்கெனவே தீர்ப்பைச் சொல்லிவிட்டு, விவாதம் என்று போட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. பேசாமல் முகத்தில் ஒரு முறுக்கு மீசை, இன்னொரு கையில் ஒரு பிச்சுவாக்கத்தி, ஒரு லுங்கியோடு ஒரு டாக்டர் படத்தைப் போடுவதுதானே?

- டாக்டர். எஸ்.எஸ்.ரவிக்குமார். கிருஷ்ணகிரி.

SCROLL FOR NEXT