ரஞ்சன் கோட்டை ரகசியங்களை வெளிக் கொண்டுவர வேண்டும் என்ற ஹாசீம் பாயின் கோரிக்கை ஒன்றும் ‘புதையல் இருக்கிறது' என்று சொல்லும் கதையில்லை. மாறாக, அகழ்வுப் பணி மூலமாகத் தொல் பொருள் ஆய்வுக்கு உதவும் வரலாற்று எச்சங்களைப் பெற முடியும் என்றே உறுதிபடக் கூறுகிறார்.
அதுவும் ஆதாரங்கள் காசுகள் வடிவில் அவர் கையில் தவழும்போது, தாமதம் ஏன்? இரண்டு தலைமுறை கோரிக்கையை இனியும் தாமதிக்காமல் செயல்படுத்த வேண்டும்.
- கி.நாவுக்கரசன், ராணிப்பேட்டை.