‘வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்’ என்ற மகா கவியின் பாடல் வரிகளை நனவாக்கிவிட்டது ‘ஒரு தேசத்தின் பெரும் பாய்ச்சல்' என்ற தலைப்பில் வந்த மங்கள்யானின் வெற்றி. எந்த நாட்டின் உதவியும் இல்லாமல், நம் சொந்த நாட்டின் தொழில்நுட்பத்தால் விளைந்த வெற்றிச் சாதனையை அண்ணாந்து பார்க்கின்றன அமெரிக்காவும், சீனாவும் மற்ற உலக நாடுகளும். நம் விஞ்ஞானிகளை வாழ்த்துவோம்.
- மு.மகேந்திர பாபு,கருப்பாயூரணி.