இப்படிக்கு இவர்கள்

நாசமாகும் கடல்

செய்திப்பிரிவு

‘நீர், நிலம், வனம்’ தொடரில் நீர்ப் பயணம் முடிகிறது.

என் வாழ்வில் கடலில் இத்தனை அபூர்வ செய்திகள் இருப்பதை நான் அறிந்ததில்லை. நீர்பற்றி இவ்வளவு விரிவாகவும், கடலை நாசமாக்கும் நிறுவனங்கள் பற்றியும் விளக்கிய கட்டுரையாளருக்கும் ‘தி இந்து’ நாளிதழுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். ‘நிலம்’ தொடருக்காகக் காத்திருக்கிறேன்.

- ஆ. ராமசாமி,கோட்டமங்கலம்.

SCROLL FOR NEXT