இப்படிக்கு இவர்கள்

மறையும் பண்புகள்

செய்திப்பிரிவு

‘கடிதம் எழுதியவர்களை மறக்காத ஒபாமா’ செய்தி படித்து ஆச்சரியப்பட்டேன். சக மனிதர்களின் உணர்வுகளை மதித்து, தனது பதவியின் மோகம் தவிர்த்து, அவர்களோடு உறவாடிய விதம் மனதைக் கவர்ந்தது. இதைப் போன்று நம்மிடம் இருந்த அறிய பண்புகள் மெள்ள மெள்ளக் குறைகின்றனவோ என்ற எண்ணமே மேலோங்குகிறது.

- பானு பெரியதம்பி, சேலம்.

SCROLL FOR NEXT