இப்படிக்கு இவர்கள்

குறைந்த கட்டண மருத்துவம்

செய்திப்பிரிவு

மக்கள் சேவை சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இயங்கிவரும் சைமா மருத்துவமனையும், திருச்சி சிங்காரத்தோப்புப் பகுதியில் இயங்கிவரும் விஸ்வநாதன் நினைவு மருத்துவமனையும், மக்களுக்கான சேவையே மகேசனுக்கான சேவை என்கிற உயரிய நோக்கத்துடன் குறைந்த கட்டணத்தில் தரமான-மன நிறைவான சிகிச்சை அளித்துவருவது மிகுந்த பாராட்டுக்குரியது.

இதே போல் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவர்களையும் மருத்துவமனை களையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினால் சிகிச்சை பெறுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

- ஜத்துஜஸ்ரா, கொடைக்கானல்

SCROLL FOR NEXT