டி.எஸ்.பாலையா நூற்றாண்டு கட்டுரையை வாசித்து மனம் நெகிழ்ந்தேன். வில்லனாக, நகைச்சுவை நடிகனாக, குணசித்திர நடிகனாக அவர் காட்டிய பாவங்கள், வசன உச்சரிப்புகள் எவராலும் தொட முடியாத உச்சம். ஒரு அற்புத கலைஞனுக்கு தங்களின் அஞ்சலி, எங்களைப் போன்ற அவரது ரசிகர்களுக்கு மன நிறைவைத் தந்தது.
- ச. சுப்ரமணியன், மதுரை.