இப்படிக்கு இவர்கள்

என்ன செய்யப்போகிறார் மோடி?

செய்திப்பிரிவு

‘ஏன் இந்த அமைதி?’ கட்டுரையில் உண்மையை உரக்கச் சொல்லியுள்ளார் கட்டுரையாளர். மோடியும் மோடியின் படையும் ‘மாற்றம், ஊழல் எதிர்ப்பு’ போன்ற கோஷங்களை முன்வைத்தே தேர்தலில் வெற்றிபெற்றனர்.

பெரு முதலாளிகளைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு (குறிப்பாக, அம்பானி, அதானி, டாட்டா) விலைவாசி உயர்வைத் தடுக்க மோடியால் எதுவும் செய்ய முடியாது என்பதை நடுநிலையாளர்கள் பலரும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தனர். ஆனால், மிதமிஞ்சிய விளம்பரங்கள் வென்றன. இப்போது மக்கள் எதிர்பார்த்த மாற்றங்களைத் தர முடியவில்லை. என்ன செய்யப்போகிறார் மோடி?

-ராஜா, ‘தி இந்து’ இணையதளம் வழியாக…

SCROLL FOR NEXT