இப்படிக்கு இவர்கள்

கற்பனைக் குறைபாடு

செய்திப்பிரிவு

தமிழ் மக்களின் வட்டாரப் பேச்சுமொழி என்பது, அவர்கள் வாழும் இடத்தின் அடையாளங்களில் முக்கியமான ஒன்று என்பது நாம் தொன்றுதொட்டு அறிந்த ஒன்றேயாகும். ஆனால், குறிப்பிட்ட பழமையான வட்டார மொழிகளை இழிப்பதென்பது ஊடகங்கள், திரைபடங்கள் ஏற்படுத்திய கற்பனைக் குறைபாடேயாகும்.

- கு.செல்வம், திருவண்ணாமலை.

SCROLL FOR NEXT