‘அழிவின் விளிம்பில் சிறுமலை குதிரைகள்' என்ற கட்டுரையில் குதிரைகள் உணவு கிடைக்காமல் உயிரிழப்பதைப் பற்றி படித்தபோது, அந்த ஜீவன்களைப் பராமரிக்க மனிதர்களால் முடியவில்லையே என்ற ஏக்கம் ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தி குதிரையின் நலனை பராமரிக்கும் அன்பு உள்ளம் கொண்ட தொண்டு நிறுவனங்களைப் பாராட்ட வேண்டும்.
- உஷாமுத்துராமன், திருநகர்.